முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சோழ வரலாறு 2

சோழ வம்சத்தில் பாராந்தகனுக்கு பிறகு சுந்தர சோழன் ஆட்சிக்கு வந்தார்.சுந்தர சோழனின் இரண்டு மனைவிகளில் முதல் மனைவிக்கு பிறந்தவன் ஆதித்தகரிகாலன்,இரண்டாவது மனைவிக்கு பிறந்தவர்கள் குந்தகை,அருள்மொழி வர்மன்.நான் முன்னரே சொன்னது போல்
இப்போது சோழவம்சத்தை ஆளுவது சுந்தர சோழன்.சுந்தர சோழன் நல் சிவபக்தி உடையவர்.சோழர் படை சென்ற பாதை: கங்கை கொண்ட ...
அவர் பாண்டிய நாட்டை எதிர்த்து போரிட வேண்டுமென நினைப்பது மட்டும் தான் அவர் வேலை.மத்தபடி எல்லா வேலைகளையும் ஆதித்த கரிகாலன் பாத்துகொள்வான்.போர்களத்தில் இறங்கிவிட்டால் தீரனாக மாறி விடுவான்.வெறிகொண்டு எதிரியை தாக்குவான்.ஒரு முறை பாண்டிய மன்னனை கொன்று அவன் தலையை பழையூரின் கோபுரத்திற்கு முன்பே இருந்த மரத்தில் தொங்கவிட்டார்.அப்படிப்பட்ட வீரனை சில சூட்சம கிருமிகள் கோழைத்தனமாக கொன்றிருக்கிறார்கள்.சதியின் கொடூரம் யாரை விட்டது. தன் வீர மகன் இறப்பை எண்ணி எண்ணி வருந்திய உத்தமசோழனும் கொஞ்ச நாளில் உயிரிழந்தார்.அவரின் இறப்புக்கு பின் சோழ வம்சத்தின் மாபெரும் கதாநாயகன் அருண்மொழி வர்மனெனும் ராஜராஜ சோழன் அரசனானார்.
அப்போதே சோழவம்சத்திற்கு பொற்காலம் பிறந்துவிட்டது.சிறு வயதிலையே புராணத்தையும் போர் கலையையும் நன்கு கற்று தெளிந்த நல் வீரனவன்.இவரின் ஆட்சியில் உறையூரை தலைநகராக முதலில் கொண்டிருந்த சோழ அரசின் மண்டத்தை தஞ்சையில் மாற்றினான்.ஆம் கங்கை நதி நீர் கரையில் மாளிகை கட்டி அதன் இனிமையை ரசிக்க யார் தான் விரும்ப மாட்டார்கள்.ராஜ ராஜன் தனது நாட்டை சுற்றியுள்ள ஒவ்வொரு அரசையும் வென்று குவிக்க துடித்தான்.முதலில் பாண்டிய மன்னர்களை போரில் வென்று மதுரையை கைப்பற்றினார்.பிறகு தனது வணிக பரப்பை அதிகப்படுத்த விரும்பிய சேர நாட்டிடம் போர் புரிய துணிந்தார்.அதற்கு முன் அங்கு ஒரு ஒற்றனை அனுப்பி சாமாதானம் பேச சொன்னார்.ஆனால் அவர்களோ ஒற்றனை சிறைபிடித்து கொடுமைபடுத்தினர்.இதனை கேள்விபட்ட அருண்மொழிவர்மனுக்கு கோபம் தலைக்கேறி தனது மகனான ராஜேந்திர சோழனை உடனே அந்த நாட்டை வென்று சூரையாடிவிட்டுவா என வழி அனுப்பினார்.சேர நாட்டை அதாவது தற்போதைய கேராளாவை காந்தளுர் சாலையில் நடைப்பற்ற போரில் வென்றார் ராஜ ராஜன்.
குடகுமலை,உதகை போன்ற பகுதிகளையும் வென்று குவித்து புலிக்கு பிறந்தது புலி தான் என பல போரில் வெல்ல அப்பாவிற்கு உறுதுணையாக நின்றார் ராஜேந்திர சோழன்.
மேலே உத்தம சோழனை விட்டு விட்டேன். அவர் ஒரு சூழ்ச்சி மன்னன் சுந்தர சோழநாட்டு மக்களிடம் கெட்ட பெயருடன் ஆட்சி செய்து வந்தார் உத்தம சோழன். அதன் பிறகே ராஜ ராஜன் மன்னரானார்.இவர் உத்தம சோழனின் ஆட்சியில் அடிமக்களோடு சென்று நாட்டின் அவல நிலையை புரிந்து கொண்டார்.

தொடரும்....

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2024_ஒரு அலசல்

  2024 - இல் நான் மிகப்பெரிய கெஜ புழு..தியாக இருந்தேன். வரும் வருடத்தில் இன்னும் மிகப்பெரிய கெஜ புழு..தியாக மாற போகிறேன். நான் அவ்வொரு ஆண்டு முடியும் போதும் போன வருடத்தை விட இந்த வருடம் சிறப்பாக புழு..தி இருப்பதாக நினைத்து கொள்வதுண்டு. இல்லையென்றால் சில நேரம் என் கீழ்மை குணங்களை அளவிடுவதுண்டு. நான் போன ஆண்டை விட இந்த ஆண்டு எவ்வளவு கீழ்மை குணம் உள்ளவனாக மாறியிருக்கிறேன். எந்த அளவுக்கு என் அல்ப புத்திகள் அரங்கேறியிருக்கிறது என கணக்கிட்டு பார்ப்பேன். நான் ஒரு மகா சோம்பேறி . இலையை போல் தூக்கி ஆற்றில் போட்டால் மிதந்து மிதந்து போவேன். பாறையில் மோதாமல் போகும் சூட்சமும் தெரியும்.என்னை பெரிய பிடுங்கியாக எப்போதும் நினைப்பதில்லை. ஒரு நல்ல இயக்குனரிடம் பணிபுரிய வாய்ப்பு கிடைத்தது . நிறைய கற்றுக் கொள்ள முடிந்தது.  நாம் சாதாரண கடன் கார குடும்பம் என்பதால் சூ..தை கிழிக்கும் சுமை வேறு நம்மை வேட்டையாடுகிறது. எல்லோரையும் போல் நமக்கு எல்லாம் அவ்வளவு இலகுவாக கிடைப்பதில்லை. ஏதோ நெஞ்சில் உரமிருக்க ஓடுகிறோம். உடல் ரீதியாக நிறைய கோளாறுகள் இருக்கிறது. அப்படி பயந்து கொள்ளும் அளவுக்கு ஒன்றுமில்லை தான் பா...

கெடா விருந்து - சிறுகதை

                     கெடா விருந்து    ப ள்ளிக் கூடத்தில் பெல் அடிக்கும் சத்தம் கேட்டது . உடனே எங்கள் வகுப்பில் படர்ந்திருந்த சலசலப்பு மெல்ல மடிந்து பெரும் அமைதி நிலவியது . நான் கடைசி பெஞ்சுக்கு முன்பிருந்த பெஞ்சில் அமர்ந்திருந்தேன் . எங்கள் வகுப்பில் கடைசி பெஞ்சில் அமர்ந்திருக்கும் ஐந்து மாணவர்கள் மட்டும் அழுக்கு அப்பிய சட்டையை அணிந்திருப்பார்கள் . பொதுவாகவே அரசினர் மாணவர் விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்களை மட்டும் எங்கள் வகுப்பில் ஒரு மாதிரியாகத்தான் பார்ப்போம் . அவர்களை பார்த்தாலே “ சொறி சிரங்கு பிடிச்சவங்களா ? போய் கடைசி பெஞ்சுல உக்காருங்கடா ?” என சமூக அறிவியல் ஆசிரியர்  துரத்துவார் . எங்கள் வகுப்பிலுள்ள ஐந்து பேரில் கோகுல் மட்டும் நன்றாக படிப்பான் . அவனை பார்த்தால் ஆறாவது படிக்கும் மாணவர்களை போல் அல்லாமல் உயரத்தில் சற்று பெரிய பையனாக இருப்பான் . அவனை வகுப்பில் எல்லோரும் கொக்கு என்று தான் பட்ட பெயர் வைத்து அழைப்பார்கள் . தமிழாசிரியர் கூட அவனை “ இவன பாருங்கடா , மந்த குளத்துல நீந்துர அயிர மீனை கொத்துரவான...

All about 2025

 2025 சொல் வதற்கு இனிய ஆண்டாக இல்லா விட்டாலும் , வாழ்வின் அர்த்தங்களை புதிய பாதையில் எனக்கு உணர்த்திய ஆண்டு. கடந்த ஆண்டு முழுக்க , முழுக்க என்னை இழந்து கொண்டிருந்தேன் என நினைக்கும் போதே ஆச்சரியமாக இருக்கிறது. சுய தெளிவும், சிந்தனையும் அற்று மற்றவர்களின் சொல் பேச்சை கெட்டு கடந்து வந்திருக்கிறேன் என கடைசியாக தான் புரிந்தது.  என் தனி தன்மையை நான் உணர தவறிய இந்த ஆண்டில் நிறைய பாடங்கள் கிடைத்தன. உடல் ரீதியாக நிறைய பலவீனங்களை சந்தித்து வந்த ஆண்டும் கூட.  என்னை மிகவும் நேசிப்பவர்களுக்காக என் ஆசையை கொஞ்சம் இறக்கி வைத்து விட்டு வரலாம் என தோன்றிய ஆண்டு தான் இது. என் வாழ்வில் முதல் முதலாக காதல் உதிர்த்த ஆண்டும் இது தான். அந்த காதலில் கிடைத்த குதூகலமும் மன மகிழ்ச்சியும் சொல்லி அடங்காதவை. ஆனால் எதுவும் நிலையானது அல்ல என இயற்கை எனக்கு மெதுவாக தான் உணர்த்தியது. யார் மீது குறை கூறி எந்த வித பயனும் இல்லை. என்னை நான் மாற்றி கொள்வதில் தான் எல்லா தீர்வும் இருக்கிறது என மெதுவாக தான் புரிய ஆரம்பித்தது. கடந்த ஆண்டில் நேர்ந்த சம்பவங்களும், துயரங்களும் நம்மை இன்னும் வலிமையான மனிதனாக மாற்றும் ...