அவளுக்கு காந்த கண்களாம் தெரியவில்லை இறகு இமைகளாம் தெரியவில்லை வைர பற்களாம் தெரியவில்லை போர் வில் புருவமாம் தெரியவில்லை அவள் வார்த்தையில் வந்த காதல் மட்டும் தெரிந்தது உலகம் என் நெஞ்சில் உருண்டது அவள் காதலால் கடவுளே நான் குருடனாய் பிறந்தது யார் செய்த தவமோ???? இல்லை யென்றால் அவள் அழகைதான் காதலித்திருப்பேன் உருவ பொம்மையல்ல நம் காதல் உணர்வு பொம்மையடி நம் காதல்.....
writter அஞர் நாவல் - வர டீ பதிப்பகம் வெளியீடு https://www.commonfolks.in/books/d/angar