முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

அக்டோபர், 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கரிக்குழம்பு

விடியங்காலையே எழுந்து மேய்த்த ஆட்டின் கழுத்தறுத்து மேனி உரிக்க தொங்கவிட்டு அது அதுவாய் அறுக்க ஆட்கள் வந்துவிட்டனர்.. தூக்குசட்டியை கணம்பிடித்து வாங்கிப் போன கரித்துண்டுகளில் ஈரலும்,தலைக்கறியும் ஆடிப்பெருக்குக்கு இணாமாம்... ஆட்டுரலில் வளையலிசையோடு நசுங்கிய அந்தந்த சில்லுகளை கொட்டிக் கவுத்தி உலைச்சந்தில் ஒடித்த விறகு திணித்து மிதக்கும் கொலுப்பை கிழறிவிட்டு மொக்கை தோட்டத்து வாழைஇலையில் குமித்து வைத்த ரேசன் சோறில் ஊற்றிய கறிக்குழம்பை தவிர வேறென்ன வேண்டும் ஜென்மத்தில்...

ஒக்கலிகர் வரலாறு

                                  ஒக்கலிகர் வரலாற்றை பற்றி நாம் புரட்டி பார்த்தோம் அதில் திராவிடர்கள் எனவே பெரிதும் குறிப்பிடப்பட்டுள்ளது.அதன்படி கன்னடம்,தெலுங்கு,மலையாளம்,தமிழ் இப்படி மொழியால் பிரிந்திருந்தாலும் அவர்கள் திராவிடர்கள் எனும் பெரிய கலாச்சாரத்தை பின்பற்றியிருக்கிறார்கள். ஒக்கலிகர் என்றால் உழுபவர்கள் அல்லது விவசாயிகள் என பொருள்.ஒக்கலிகர் எனும் சொல் கிரேக்கத்திலிருந்து வந்தது என்பது தான் நிஜம்.மனித சாம்ராஜ்யத்தில் சந்திர குப்தனுக்கு முன் ஆண்ட கிரேக்கர்கள் மக்களின் தொழிலுக்கு ஏற்றவாறு பெயர் வைத்திருக்கிறார்கள். இவர்கள் முதலில் கர்நாடக மாநிலத்தில் வாழ்ந்தவர்கள்.கவுடாஸ் என அழைக்கபடுபவர்கள்.அதிகமாக மைசூரை ஒட்டி உள்ள ஊர்களில் குடியிருந்தர்கள்.முகலாயர் ஆட்சி தொடங்கியிருந்த காலகட்டத்தில் அவர்கள் கவுடர் குலத்துப் பெண்களை மணந்துகொள்ள விரும்புவதாகவும்,வற்புறுத்தி பெண்களை கடத்தி சென்றதாகவும் கூறப்படுகிறது.அதனால் பயந்த அம் மக்கள் கூட்டம் கூட்டமாக பல மாநிலங்களுக்கு  இடம் பெயர்ந்தனர்.அதில் தமிழ...

நாகக்கயிறு

டவுசர் புற்றிலிருந்து உருவிய தலைசிதறிய நாகத்தின் நுனியை அந்த மரப்பிரமீடில் வைத்து கட்டைவிரலால் தலை நெறுக்கிப்பிடித்து இறுகச் சுற்றிக்கட்டி வாலை சுண்டுவிரல...