அறை முழுதும் உடைகள் விரவிக் கிடந்தன. போர்வைக்குள் இரு உடல்கள் நேருக்கு நேராக முகம் வைத்து போர்வைக்குள் படுத்திருந்தன. ரமேஷின் கண்கள் பாக்கியாவை வெறித்துப் பார்த்தது. பாக்கியா அவன் மீதிருந்து வரும் ப்பர்பூம் வாசனையை அடிவயிறு வரை நுகர்ந்து கொண்டிருந்தாள். இருவரும் அப்போது தான் எல்லா மேட்டரையும் முடித்து படுத்து இருந்தார்கள். "மணி ஆச்சு கிளம்பலையா பாத்திமா ?" "பாத்தியா ! ஆம்பள புத்திய காட்டுற பாத்தியா" பாத்திமா செல்லமாக அவன் மார்பில் இடித்தாள். " அப்டி இல்லடி லேட் ஆச்சில? " " போறேன் மேட்டர் முடிஞ்சதும் உடனே கழட்டிவிட்டுருல" " ஹேய் லூசா நீ அப்படி எல்லாம் இல்ல" ரமேஷ் தனது பேண்டை எடுத்து மாட்டிக் கொண்டே பாத்திமாவை பார்த்தான் . அவளுக்கு பெட்டை விட்டு கிளம்ப கூச்சமாயிருந்தது . உடலில் ஒன்றுமே இல்லாமல் உடலுறவுக்கு பிறகு அவளால் எழுந்திருக்க இயலவில்லை. இப்போது ரமேஷ் மீது அவளுக்கு பெரும் கூச்சம் நிலவியது . கிழே கிடந்த பிரிக்கபடாத காண்டம் பாக்கெட்டை எடுத்து பார்த்த ரமேஷ் "இதை எதுக்கு வாங்குனம்ணு தெரியல யூஸ் பண்ணவே இல்ல" "டேய...
writter அஞர் நாவல் - வர டீ பதிப்பகம் வெளியீடு https://www.commonfolks.in/books/d/angar