சூழலியல். சூழலியல் என்பது மனிதம் சார்ந்தல்ல.அது உலக உயிரிகளின் பாதுக்காப்பு.இயற்கையை மிஞ்சிய வாழ்வியல் தற்கொலைக்கு நிகரானது.அப்படி தன்னை தானே வகுத்துக்கொண்டு இங்கே மனிதன் போராடிக் கொண்டிருக்கிறேன்.வெறுமென பாதாகைகளைத் சுமந்து கொண்டு போராடுவதால் அதற்கு கதவுகள் திறந்துவிடாது. தனிமனிதனின் தினச் செயல்பாடுகளே சுற்றுச்சூழலை காக்க பெரும் பங்கு வகுக்கின்றன.நகரமயமாக்கலில் விஞ்ஞானத்தில் தான் எல்லாமே என்று எல்லாரும் விஞ்ஞானத்தை தொங்கிக் கொண்டிருக்கிறோம். ஒரு கிராமத்தின் வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சியை தீர்மானிக்கிறது என்கிறோம்.அது முற்றிலும் உண்மை.கிராமங்களில் படித்த இளைஞர்கள் எல்லாரும் பெட்டிப்படுக்கையோடு நகரத்தில் வந்து குவிந்துவிடுகிறோம்.ஒரு குக்கருக்குள் எவ்வளவு சோறை வைத்து வேக வைக்க வேண்டும் என்ற கணக்கு இருக்கிறது அல்லவா.அதை நாம் புரிந்து செயல்படல் வேண்டும்.இயற்கையை அனாதையாக விட்டுவிட்டு நகரத்தில் குவிந்து கொஞ்சமாய் தூய்மையாக இருக்கும் நகரத்தையும் அசுத்தமாக்கிவிடுகிறோம்.எண்ண...
writter அஞர் நாவல் - வர டீ பதிப்பகம் வெளியீடு https://www.commonfolks.in/books/d/angar