அறை முழுதும் உடைகள் விரவிக் கிடந்தன. போர்வைக்குள் இரு உடல்கள் நேருக்கு நேராக முகம் வைத்து போர்வைக்குள் படுத்திருந்தன. ரமேஷின் கண்கள் பாக்கியாவை வெறித்துப் பார்த்தது. பாக்கியா அவன் மீதிருந்து வரும் ப்பர்பூம் வாசனையை அடிவயிறு வரை நுகர்ந்து கொண்டிருந்தாள். இருவரும் அப்போது தான் எல்லா மேட்டரையும் முடித்து படுத்து இருந்தார்கள்.
"பாத்தியா ! ஆம்பள புத்திய காட்டுற பாத்தியா" பாத்திமா செல்லமாக அவன் மார்பில் இடித்தாள்.
" அப்டி இல்லடி லேட் ஆச்சில? "
" போறேன் மேட்டர் முடிஞ்சதும் உடனே கழட்டிவிட்டுருல"
" ஹேய் லூசா நீ அப்படி எல்லாம் இல்ல" ரமேஷ் தனது பேண்டை எடுத்து மாட்டிக் கொண்டே பாத்திமாவை பார்த்தான் . அவளுக்கு பெட்டை விட்டு கிளம்ப கூச்சமாயிருந்தது . உடலில் ஒன்றுமே இல்லாமல் உடலுறவுக்கு பிறகு அவளால் எழுந்திருக்க இயலவில்லை. இப்போது ரமேஷ் மீது அவளுக்கு பெரும் கூச்சம் நிலவியது . கிழே கிடந்த பிரிக்கபடாத காண்டம் பாக்கெட்டை எடுத்து பார்த்த ரமேஷ்
"இதை எதுக்கு வாங்குனம்ணு தெரியல யூஸ் பண்ணவே இல்ல"
"டேய்..எனக்கு குழந்தை பிறந்தா உன்ன மாதிரியே இருக்காரு இல்ல ? அப்புறம் அவர் என்ன கொன்னே போடுவார்"
"ஏண்டி உனக்கு தான் குழந்தை பிறக்காதுல "
"ஆமா பிரச்சனை அவர் மேல தான் நீ தெளிவா தான இருக்க ?"
"என்னடி சொல்ற ஆமா அவருடைய உடம்பில தான் பிரச்சனை. இப்ப உன்னோட ஸ்பேம் உள்ளே போச்சுன்னா கரு உண்டாகும்"
என சாதாரணமாக பாத்திமா சொன்னதும் ரமேஷுக்கு பக்பக்கென அடிக்கத்தொடங்கியது . இருவரும் முகப்புத்தகம் மூலம் பழக்கமானவர்கள் பாத்திமாவிடம் ரமேஷுக்கு ரொம்ப சின்ன வயது. உடல் அளவில் தான் .கணவன் இல்லாத நேரத்தில் பாத்திமா ,ரமேஷ் ரூமுக்கு வருவாள். எப்போதும் பாதுகாப்பாக உறவு வைத்துக் கொள்ளும் ரமேஷ் இன்றைக்கு ஓவர் மூடில் கவனம் சிதறி விட்டான் . உண்மையில் அதுவே அவனுக்கு ஆபத்தாகவும் அமையப்போகிறது . ஒருவேளை பாத்திமா வயிற்றில் குழந்தை நின்று விட்டால் சிக்கல்தான் எனென்றால் பாத்திமா தனது கணவரோடு உடலுறவு வைத்து இதோடு மூன்று வருடங்கள் ஆகப் போகிறது. இந்த பயம் அவனை வாட்டி வதைத்தது . பாத்திமா அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை .
" அப்படி உண்டானால் நான் பார்த்துக் கொள்கிறேன் "என்றும் அவர்களுக்கு குழந்தை இல்லை என சொல்லியும் அவனை ஆறுதல் படுத்தினாள் .
" பேபி எதும் டெஸ்ட் பண்ணியா? ப்ரியட்ஸ் நின்றிருச்சா? "
" டேய் லூசு இன்னும் இல்லடா அதுக்கு கொஞ்ச நாள் ஆகும் " " ஒருவேளை குழந்தை பிறந்தா என்ன மாட்டிவிட்டுறுவியாடி ?" " பயந்தாங்கோலி பயப்படாதே நான் பாத்துக்குறேன் நான் தான் குழந்தையை சுமக்க போறேன் அவரு அதெல்லாம் கண்டுக்க மாட்டாரு குழந்தை பிறந்தால் சந்தோஷமம்னு தா நினைப்பார் " "இல்லடி நம்ம இனிமே மேட்டர் பண்ண வேணாம் எனக்கு ஒரு மாதிரி குற்றவுணர்ச்சியா இருக்கு " " தெரியும் டா ஏன் உடம்பு உனக்கு போரடிச்சுப் போச்சில்ல ? "இல்ல ,இந்த குழந்தை மேட்டர் தான் பயமா இருக்கு " "டேய் பொண்ணு நானே பயப்படல அதெல்லாம் பயந்த முடியுமாடா? நான் மேனேஜ் பண்ணிக்கிறேன்" என சொன்னவள் அவனை மடியில் படுக்க வைத்து தலையை கோதிவிட்டாள் . ரமேஷ் பல நாட்களாக அந்த பயத்தில் இருந்து வெளிவந்தவனாயில்லை.ஒரு விதத்தில் பித்து பிடித்த நிலையிலேயே இருந்தான் . இப்போதெல்லாம் அவனுக்கு செக்ஸ் என்ற வார்த்தையே அலர்ஜியாக இருந்தது . பாத்திமா சென்னையை விட்டு சொந்த ஊருக்கு போவதாகவும் சொல்லி இருந்தால் அதுவும் நடந்து விட்டது . ஆனால் ரமேஷுக்கு காமத்தின் மீது மேலும் பயம் தொற்றிகொண்டது .ஒவ்வொரு முறை இந்த சம்பவத்தை பற்றி நினைக்கும் போதெல்லாம் ஒருவித ஜன்னி வந்தவன் போல் இருந்தான் . பாத்திமாவிடம் இருந்து எந்த போனும் மாதக்கணக்கில் வரவில்லை. அவனும் அவ்வளவுதான் குழந்தை நிற்கவில்லை என நினைத்தான் போலிருக்கிறது . காலம் உருண்டோடி விட்டது . ரமேஷ் அதே வீட்டில் தான் குடியிருந்தான். பாத்திமா சென்னைக்கு வரவில்லை ஒரு நாள் மதுரை மாட்டுத்தாவணி பஸ்ஸ்டாண்டில் வைத்து பாத்திமாவை பார்த்தால் அவர் கணவர் கையில் ஒரு குழந்தை இருந்தது. முதலில் பாத்திமா தான் அவனை பார்த்து " டேய் எப்படி இருக்க? ஏங்க என் பிரெண்ட் ரமேஷ்" அவரும் கேஷுவலாக கை கொடுத்து தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். ரமேஷ் அந்த குழந்தைையின் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான்.பாத்திமா அதனை உன்னிப்பாய் கவனித்தாள்.பிறகு கணவரிடமிருந்து குழந்தையை வாங்க தன் இடுப்பில் வைத்துக்கொண்டு "மாமாடா ,பாரு மாமா பாரு"குழந்தையின் பிஞ்சு விரலை எடுத்து ரமேஷ் நோக்கி நீட்டினாள் . "டேய் இது எங்க குழந்தை ஆயிஷா " என பாத்திமா சொன்னதும் ரமேஷ் சிரித்துக்கொண்டே குழந்தையின் கன்னத்தைக் கிள்ளினான். இருவரும் கொஞ்ச நேரம் பேசிவிட்டு பாத்திமா கிளம்பினாள் . குழந்தை பாத்திமாவின் தோலில் இருந்து திரும்பி பார்த்தது .அப்போதுதான் பாப்பாவின் மூக்கு தன்னை போலவே இருக்கிறது என ரமேஷ் உணர்ந்தான்.
கருத்துகள்
கருத்துரையிடுக