அறை எண்
306ல் காலிங் பெல் அடிக்கும் சத்தம் .ரமேஷ் மெல்ல எழுந்து கதவை திறக்கிறான். வெளிய
40 வயதை ஒத்த பெண்ணொருத்தி டீசர்ட் ஜீன்ஸ் அணிந்து நின்றிருக்கிறாள். இது முதல் சந்திப்பு
அல்ல என்பது அவளின் முக பாவனைகளிலேயே தெரிந்துவிட்டது. ஒல்லியான தேகம், டை அடித்து
கருமையாக்கபட்ட முடி. பீயூட்டி பார்லரில் சில தினங்களுக்கு முன்பு தான் முகப்பூச்சு
செய்திருக்கிறாள். அவ்வளவு கலையான முகமில்லை. ஆனால் அவளின் எலுமிச்சை நிறமும், பெருத்து
வடிவாய் இருக்கும் மார்பும் , பார்ப்போரை கிறங்கடிக்கும் பார்வையும் அழகை கூட்டிக்
காட்டியது. காட்டுவாசி பெண்களை போல உடல் வாகு இருந்தாலும் பக்கா மாடனான பெண்.
“ என்ன ரூபா இவ்ளோ லேட்டு ...”
“ ஆபீஸ் முடிச்சுட்டு வரவேணாமா , காரை கீழ தான்
பார்க் பண்ணிருக்கேன் ஓண்ணும் பிரச்சனையில்லைல
?” ரூபா தனது உயரமான கீல்ஸ்யை கழற்றும் போது டீசர்ட் மேலே ஏறி அவளது இடுப்புப் பகுதி
தெரிந்தது. ரூபாவும் , ரமேஷும் ஓரே ஆபிஸில் வேலை செய்கிறார்கள். ரமேஷ் ரூபாவை விட வயதில் சிறியவன் 27 தான் இருக்கும்
. இருவருக்கும் ரொம்ப நாளாகவே ஒரு நல்ல புரிதல் இருந்தது. அது இப்போது பெட்ரூம் வரை
கொண்டு சேர்த்திருக்கிறது. ரமேஷ் தனது பையிலிருந்து ஓட்கா சர்க்கை வெளியே எடுத்து வைத்தான்.
சோபாவில் அமர்ந்திருந்த ரூபாவிற்கு அதை பார்த்ததும் ஒரே சந்தோசம் .
மெல்ல கிளாஷில்
ஊற்றும் போது கண்ணாடி டம்ளரில் இருவரது கண்களும் விழுந்தது. சரக்கு கிளாஸில் விழுகும்
சத்தம் ஒரு வித போதையை தூண்டியது. இருவரும்
ஆளுக்கு ஒரு பெக் போட்டார்கள். அவள் எதுவும் பேசாமல் போனை நோண்டிக்கொண்டிருந்தாள்.
அதற்குள் ரமேஷ் இன்னொரு பெக்கை ஊற்றி அவளது முகத்திற்கு நேராக நீட்டினான். அப்போது
அவளை அறியாமலேயே அதை வாங்கி ஓரே மடக்கில் குடித்தாள்.
அவன் மெல்ல சிக்ரெட்டை எடுத்து லைட்டரில் பற்ற வைத்து அடிக்க ஆரம்பித்தான். இரண்டு
மூன்று இழுப்பு அடித்த பிறகு ,சிக்ரெட் புகையை அவள் மீது ஊதிய வாரே அவளிடம் சிக்ரெட்டை
கொடுத்தான். அவள் அதை கேசுவலாக வாங்கி கொண்டு சிரித்தாள்.
“ இங்க எதுக்கு போன் நோண்டுறதுக்கு தான் வந்தியா
? யூ நோ ஐ ம் வெயிட்டிங் பார் யூ”
“ டேய் இருடா, ஏன் புருசனுக்கு தான் மெசேஷ் பண்ணிட்டு
இருக்கேன், அவனை பத்தி தான் உனக்கு தெரியும்ல ?”
“ ம் , ஒகே, ஷால் வீ கோ ஃபார செக்ஸ் “
“ டேய் சரியான மக்குடா நீ, இதெல்லாம் கேட்டு தான்
பண்ணுவியா, இதுக்கு முன்னாடி என்ன பண்ணவனுங்க எல்லாம் வந்த உடனே டிரஸை கழட்டியிருப்பானுங்க”
“ ஆமா , நீ இதுக்கு முன்னாடி எத்தனை பேரு கூட மேட்டர்
பண்ணிருக்க ?’
“அதெல்லாம் கவுண்ட் பண்ண டைம் இல்ல, என்ன நிறைய பேரு
யூஸ் பண்ணிருக்கானுங்க , நீ கூட அப்படி தான் மேட்டர் முடிஞ்சதும் மெதுவா என்ன கழட்டி
விட்டிருவ “
“ அப்டில்லாம் இல்லடி “
“ அப்பறம் என்ன கடைசி வர வச்சி காப்பாத்த போறியா
என்ன ?”
“ என்னடி இப்படியெல்லாம் பேசுற ?”
“ டேய் , நான் உன்ன மாதிரி நெறைய பேர பாத்தவண்டா,
நான் ஒவ்வொரு ஆம்பளங்க கிட்டயும் நல்ல கேரிங்கையும்,
அன்பையும் தான் எதிர்பார்க்குறே.அவங்க தர அன்புக்கு பரிசா இந்த செக்ஸ் நான் அவங்களுக்கு தரது, ஏன்னா
எல்லாரும் ஏன்கிட்ட அதை எதிர்பார்த்து தான பழகுறாங்க’
ரமேஷ் மெல்ல சோபாவில் இருந்து எழுந்து வந்து அவளின்
மடியில் படுத்து கொள்கிறான். அவள் சிக்ரெட்டை எடுத்து பற்ற வைத்து அவனது வாயில் வைக்கிறாள்.
“ ஏன் உன் ஹஸ்பண்ட் உன்மேல பாசமா இருக்கமாட்டறா
?”
“ இருந்தாரு இப்ப இல்ல , டேய் நான் ஒரு சுயநலவாதிடா
ஏன் கூட பழகுறவங்க எப்பவும் ஏன் கூட பேசீட்டே இருக்கணும், அடிக்கடி சந்தேகப்படுவேன்
, கோபம் வரும் , கொஞ்ச நேரம் பேசலனா கூட பைத்தியம் பிடிச்ச மாதிரி இருப்பேன். அதுனால
யாரும் ஏன் கிட்ட நிலையா நிக்கிறதில்ல”
“ இது எதாவது சைக்கலாஷிக்கல் பிரச்சனையா , சின்ன
வயசுல எதாவது மறக்க முடியாத சம்பவம் எதும் நடந்துச்சா ?”
“ ஓ ,சாரு சைக்காலஷி படிச்சவருங்கிறதுனால இதெல்லாம்
கேக்குறிங்களோ ? நடந்துருக்கு , சின்ன வயசுல ஏன் அண்ணே என்ன செக்சுவல் தொந்தரவு பண்ணுவான்
,அப்போ அது என்னனு எனக்கு தெரியல ,அவனுக்கு அப்ப நான் சப்போட் பண்ணா ஏன் மேல ரொம்ப
பாசமா இருப்பான், கேக்குறதெல்லாம் வாங்கி தருவான் , அதுக்காகவே அவன் கூப்புடும் போதெல்லாம் நான் போவேன். அப்ப கூட நான் அன்புக்காக தான் அதெல்லாம்
பண்ணிட்டு இருந்தேன். சின்ன வயசிலயே ஏன் அப்பா இறந்து போயிட்டாரு, எனக்கு அம்மாவை விட்டா
தெரிஞ்ச ஒரு ஆம்பளணு சொன்னா அவன் ஒருத்தன் தான், இதெல்லாம் நாங்க பண்ணும் போது எங்களுக்கு
அவ்வளவு பெரிய அறிவெல்லாம் இல்லை. சும்மா விளையாட்டு தனமா ஆரம்பிச்சது , இப்ப அதுவே
பெரிய போதையாகிடிச்சு. அவரும் எப்ப பாத்தாலும் வேலை , வேலைனு அலையிருறாரு, ஓரு நாளுக்கு
அட்லீஸ்ட் ஒரு மணி நேரம் கூட பேச அவர் தயாரா இல்ல , சோ அதுனால வெளிய கிடைக்கிற அன்புக்காக
ஏங்குனேன். இப்ப கூட நீ ஏன் மேல வச்ச பாசத்துக்காக தான் இதோ இந்த ஹோட்டல் வரைக்கும்
வந்துருக்கேன்.” என அவள் சொல்லும் போது ரமேஷின் முகம் சுறுங்கி விட்டது. ரூபா அவன் மேல் உதட்டை கீழ் உதட்டை தனித்தனியாக
கடித்து சுவைக்க ஆரம்பித்தாள். அவ்வளவு தான்
ஆட்டம் சூடு பிடிக்க ஆரம்பித்தது . சரியாக எல்லாம் முடிந்து ரூபா ரமேஷ் மீதேறி இயங்கி
கொண்டிருந்தாள். அப்போது அவளது கண்கள் சொருகி மேலே பார்த்து கொண்டே இயங்கினாள்.
பெட்ரூமை சுற்றிலும் இருவரது உடைகளும் மூலை , மூலைக்கு கிடந்தது. ரமேஷிம் , ரூபாவும் உடலில்
ஒட்டு துணி இல்லாமல் பாத்ரூமில் குளித்தார்கள். அப்போது ஸ்வரிலிருந்து வந்த நீரை தனது
முகத்தில் படும் படி நின்று கொண்டு ரூபா குளித்தாள் . அவன் அவளது முதுகை தேய்த்து விட்டான்.
“ இனிமே என்ன அவாயிட் பண்ணிருவல ?”
“ ஆரம்பிச்சிட்டியா, அப்படியெல்லாம் பண்ண மாட்டேன்
டீ , நான் கல்யாணம் பண்றது வரைக்கும் உன் கூட இருக்கேன் ஒகேவா “
“ இல்ல வேணா நீ பாரு , என்னால உன் லைப் கெட்டு
போயிறக்கூடாது , நான் சைக்கோ உன்ன டிஸ்டப் பண்ணிக்கிட்டே இருப்பேன் செட் ஆகாது “
ரமேஷ் கோபமாக டவலை எடுத்து கட்டி கொண்டு வெளியே
வந்தான். ரூபா எதையும் கண்டு கொள்ளாமல் குளித்துகொண்டே தனது யோனியை நன்கு தேய்து கழுவ
துவங்கினாள். அப்போது அவள் முகத்தில் ஒரு அசட்டு புன்னகை வலிந்து ஓடியது.

கருத்துகள்
கருத்துரையிடுக