எனது சிறுகதை" பொட்டல் கனவு " ஒன்று அமேசான் கிண்டிலில் வெளியாகியிருக்கிறது. #Pentopublish4 போட்டிக்காக எழுதப்பட்ட சிறுகதை .
//வறியவர்களின் வாழ்வை பிரதிபலிப்பதே இக்கதை. கரிசல் நிலங்களின் வாழும் தாழ்த்தப்பட்டவர்களின்
நிறைவேறாத ஆசைகள், சொல்ல முடியாத வடுக்கள் இவையை ஒரு ஆலமரத்தின் வேர்களினூடே பயணித்து அம்மனிதர்களின் பிரச்சனைகளை விவரிக்கிறது . இன்னும் எத்தனை மாரிகள் இந்த நிலத்தில் கடைசி வரை அடிமைகளாக வீழப்போகிறார்களோ ?//
வாசிக்க :
https://www.amazon.in/dp/B08R9MXKP3/ref=sr_1_1?dchild=1&keywords=pottal+kanavu&qid=1608910301&s=digital-text&sr=1-1

கருத்துகள்
கருத்துரையிடுக