அந்த தூயஇருட்டில்
நிசப்த்தை பார்த்து
பேச ஒரு வாய்ப்பு
மொழி கொஞ்சம்
விளங்கவில்லை…
ஏதோ சலசலப்பு
இலக்கணம்..
கூசும் பாசை
போலிருக்கிறது...
ஆனால் கொஞ்சம்
புலப்படுகிறது…
உதிர்ந்த உரையில்
பொருளில்லை…
பொய்யுமில்லை….
writter அஞர் நாவல் - வர டீ பதிப்பகம் வெளியீடு https://www.commonfolks.in/books/d/angar
அந்த தூயஇருட்டில்
நிசப்த்தை பார்த்து
பேச ஒரு வாய்ப்பு
மொழி கொஞ்சம்
விளங்கவில்லை…
ஏதோ சலசலப்பு
இலக்கணம்..
கூசும் பாசை
போலிருக்கிறது...
ஆனால் கொஞ்சம்
புலப்படுகிறது…
உதிர்ந்த உரையில்
பொருளில்லை…
பொய்யுமில்லை….
கருத்துகள்
கருத்துரையிடுக