பெய் ரூட்டில் நடந்த துப்பாக்கிகளின் இரை பிணங்களவை.. சவ கிடங்கு காவலனின் கால்களெல்லாம் ரத்தம்.. சவ குழிகள் நிறைந்த ஏக்கத்தில் இடமில்லை என்றான் இறுதி சடங்கன்.. ஒரு பிணம் "நான் இஸ்லாம் பிணம் மந்திரியின் மகனும் கூட எனக்கே இடமென்றது.. ஒரு பிணம் "நான் யூதப் பிணம் உயர் குலத்தோனுக்கு இடமில்லையா??? ஒரு பிணம் "நான் கிருத்துவ பிணம் மெய்படி நானே உகந்தோனென்றது… ஒரு பிணம் " நான் அமைச்சரின் அண்ணன் பதவி பத்தரம் என்றது.. உடனே அப்பிண்டத்திற்கு சகல நெறியோடு அடக்கம்.. ஏனோ அது அரசாங்க சவகிடங்காம்….
writter அஞர் நாவல் - வர டீ பதிப்பகம் வெளியீடு https://www.commonfolks.in/books/d/angar